புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே – எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே வண்டாடும் கங்கை மலர்த் தோட்டங்களே எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களே (புல்லாங்குழல்) பன்னீர் மலர் சொரியும் மேகங்களே – எங்கள் பரந்தாமன் மெய்யழகைப் பாடுங்களே தென்கோடி தென்றல் தரும் ராகங்களே – எங்கள் ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே – எங்கள் ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே (புல்லாங்குழல்) குருவாயூர் … [Read more...] about Pulanguzhal Kodutha Moongilgaley Song Lyrics in Tamil and Karoke
Devotional Song Lyrics
Jaya Jaya Devi Jaya Jaya Devi Song with lyrics in Tamil
Jaya Jaya Devi Jaya Jaya Devi Song by P. Suseela with lyrics in Tamil … [Read more...] about Jaya Jaya Devi Jaya Jaya Devi Song with lyrics in Tamil
Raksha Raksha Jegan Matha lyrics
Raksha Raksha Jegan Matha Tamil Lyrics ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா சர்வ சக்தி ஜெயதுர்காரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா சர்வ சக்தி ஜெயதுர்காமங்கள வாரம் சொல்லிட வேண்டும்மங்கள கண்டிகை ஸ்லோகம் இதைஒன்பது வாரம் சொல்லுவதாலேஉமையவள் திருவருள் சேரும் ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா சர்வ சக்தி ஜெயதுர்கா ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா சர்வ சக்தி ஜெயதுர்கா படைப்பவள் அவளே காப்பவள் அவளேஅழிப்பவள் அவளே சக்தி அபயம்என்று … [Read more...] about Raksha Raksha Jegan Matha lyrics
How To Do Simple Shiva Pooja At Home
Miracles do happen with God's blessing every day. Never give up hope in prayers and God who is our ultimate savior from our problems. Here, is a simple Shiva Pooja At Home routine that you can include in your daily prayers to gains Lord Shiva's fullest blessing. Om Bhavaya Nama Om;Om Sarvaya Nama Om;Om Rudraya Nama Om;Om Pasupathayae Nama Om;Om Ukraya Nama Om;Om … [Read more...] about How To Do Simple Shiva Pooja At Home
Thiruvilakku Archanai
Thiruvilakku Archanai திருவிளக்கு வழிபாடு/அர்சனை is a revered ritual performed by devotees, especially women, during the Tamil month of Aadi. This auspicious month provides a special connection to the divine power. The primary days for this ritual are Fridays and Tuesdays in Aadi. Thiruvilakku Pooja involves lighting a lamp (vilakku) dedicated to Goddess Lakshmi. Here’s a … [Read more...] about Thiruvilakku Archanai
திருவாக்கும் செய்கருமம் lyrics in English and Tamil
திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல் பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும் ஆதலால் வானோரும் ஆனைமுகத்தானைக் காதலால் கூப்புவர் தம் கை திருவாக்கும் செய்கருமம் lyrics in English ThiruvakkumSei Karumam Kaikootum Senjol Peruvakkum Peedum Perukkum Uruvakkum Aadhalal Vaanorum Aanaimugathani Kadhalal Koopuvar Tham Kai Other simple Ganesha mantras that … [Read more...] about திருவாக்கும் செய்கருமம் lyrics in English and Tamil
Aindhu Karathanai ஐந்து கரத்தனை meaning
Most devotional songs in tamil have a "kaapu" at the beginning. Say, we have "துதிப்போர்க்கு வல்வினைபோம்" in kandha sashti kavacham, தாரமர் கொன்றையும் சண்பகமாலையும் in Abirami Anthathi. Similarly, ஐந்து கரத்தனை யானை முகத்தனை is the காப்பு stanza of Thirumandhiram which was written by Thirumoolar. Let's learn the Aindhu Karathanai ( ஐந்து கரத்தனை) meaning in this post. Ainthu … [Read more...] about Aindhu Karathanai ஐந்து கரத்தனை meaning







Recent Comments