• Skip to main content
  • Skip to secondary menu
  • Skip to primary sidebar
  • Skip to footer
  • Home
  • Garbarakshambigai
  • About Us
  • Powerful Poojas To Do At Home
  • Mantra against evil eyes
  • gayatri mantra
HinduMantras.in Logo

HinduMantras.IN

Powerful, easy to chant mantras and poojas for safe pregnancy and everyday life problems.

  • Abirami Anthathi
  • Kolam
  • Gardening
  • Temple Visits
  • Write for us
  • Devotional Songs with Lyrics
Home » சொற்றுணை வேதியன் – Sotrunai Vedhiyan Lyircs,

சொற்றுணை வேதியன் – Sotrunai Vedhiyan Lyircs,

September 9, 2020 by Vidhyaa Leave a Comment

Sotrunai Vedhiyan Lyrics
சொற்றுணை வேதியன்  சோதி வானவன் (Sotrunai Vedhiyan Jyothi Vaanavan) Lyircs in Tamil

சொற்றுணை வேதியன் சோதி வானவன்

பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்

கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்

நற்றுணை யாவது நமச்சி வாயவே.  1

பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை

ஆவினுக் கருங்கலம் அரனஞ் சாடுதல்

கோவினுக் கருங்கலங் கோட்ட மில்லது

நாவினுக் கருங்கலம் நமச்சி வாயவே.  2

விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்

உண்ணிய புகிலவை யொன்று மில்லையாம்

பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை

நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே.  3

இடுக்கண்பட் டிருக்கினும் இரந்தி யாரையும்

விடுக்கிற் பிரானென்று வினவுவோ மல்லோம்

அடுக்கற்கீழ்க் கிடக்கினு மருளின் நாமுற்ற

நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சி வாயவே.  4

வெந்தநீ றருங்கலம் விரதி கட்கெலாம்

அந்தணர்க் கருங்கலம் அருமறை யாறங்கந்

திங்களுக் கருங்கலந் திகழு நீண்முடி

நங்களுக் கருங்கலம் நமச்சி வாயவே.  5

சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால்

நலமிலன் நாடொறு நல்கு வான்நலன்

குலமில ராகிலுங் குலத்திற் கேற்பதோர்

நலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே.  6

வீடினார் உலகினில் விழுமிய தொண்டர்கள்

கூடினார் அந்நெறி கூடிச் சென்றலும்

ஓடினே னோடிச்சென் றுருவங் காண்டலும்

நாடினேன் நாடிற்று நமச்சி வாயவே.  7

இல்லக விளக்கது இருள் கெடுப்பது

சொல்லக விளக்கது சோதி யுள்ளது

பல்லக விளக்கது பலருங் காண்பது

நல்லக விளக்கது நமச்சி வாயவே.  8

முன்னெறி யாகிய முதல்வன் முக்கணன்

தன்னெறி யேசர ணாதல் திண்ணமே

அந்நெறி யேசென்றங் கடைந்த வர்க்கெலாம்

நன்னெறி யாவது நமச்சி வாயவே.  9

மாப்பிணை தழுவிய மாதோர் பாகத்தன்

பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ

நாப்பிணை தழுவிய நமச்சி வாயப்பத்

தேத்தவல் லார்தமக் கிடுக்க ணில்லையே.

This song was sung by Thirunavukkarasar when he was tied to a stone and dropped into the ocean. Thirunavukkarasar had complete faith in Lord Shiva and sang this song. And, to everyone’s shock and surprise, Thirunavukkarasar remained afloat the waters of the ocean.

When to sing this song சொற்றுணை வேதியன்  சோதி வானவன்

You can sing this song every day during your morning and evening prayers to please Lord Shiva and get his Divine blessing. Chant it during Pradhosham days for maximum benefits.

Benefits of chanting சொற்றுணை வேதியன்  சோதி வானவன்

Regular chanting of this song with utmost devotions towards Lord Shiva will keep you free of any and all kinds of suffering and problems. Place the Shivling or a picture of Lord Shiva, light a diya, offer him some naivediyum like milk, curd, or fruits, and chant this beautiful padhigam. End the pooja by showing aarti and dhoop as you ring the bell.

You might also be interested in –
Maasil Veenaiyum Malai Madhiyamum lyrics
Sivapuranam Lyrics
Shiva Gayatri Mantra
Shiva mantra to destroy enemies

!!Om Shakthi Om!!

Related

Filed Under: Devotional Song Lyrics Tagged With: Devotional Songs with Lyrics, Shiva Mantras

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Primary Sidebar

You Might be Also Interested In

Varahi Amman

Varahi Panchami November 2024 Dates

Varahi Amman

Varahi Amman

5 Potted Plants to Attract Luck and Positivity

Kungilyum குங்கிலியம் to remove negative energy

Kungilyum குங்கிலியம் to remove negative energy

Remedies for shani problems

Interesting Remedies for Shani problems

Get all latest blogs delivered right to your inbox.

Categories

Footer

Recent Comments

  • Vidhyaa on Erukkum poo for Ganesha
  • vs sangamaheswar rao vompolu on Erukkum poo for Ganesha
  • Vidhyaa on Munnavaney Yaanai Mugathavaney Meaning In English – Word By Word
  • Subramaniam Nadaraja on Munnavaney Yaanai Mugathavaney Meaning In English – Word By Word
  • Godson Ogueri on How To Do Simple Shiva Pooja At Home

Recent

  • Odi odi Utkalandha Jyothiyai Lyrics
  • Uruvai aruvai Meaning Kandharanubhudhi
  • Panchami December 2024 Date for Varahi Pooja
  • Abirami Andhadhi Lyrics Meaning – உறைகின்ற நின் திருக்கோயிலில்
  • 5 habits for a clean home

Search

I am no expert and this blog is a layman’s attempt after reading many explanations and videos available on the internet. So, if I go wrong anywhere, readers who find the mistake, please correct me in the comment section so that we shall all learn together and get the Almighty’s blessings.

Copyright © 2025 · HinduMantras.IN