Paalum Theli thaenum, பாலும் தெளி தேனும் Ganesh song lyrics in Tamil
பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் – கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா!
Paalum Theli thaenum, பாலும் தெளி தேனும் Ganesh song lyrics in English
Paalum Theli Thaenum Paahum Paruppum Ivai
Naalum Kalandhu Unakku Naan Tharuvaen – Kolanjei
Thungak Kari Muhathu Thoo Maniyae Nee Enakku
Sangath Thamizh Moondrum Thaa!
Other simple Ganesha mantras that you can chant everyday are Aindhu Karathanai, Paalum Theli Thaenum, Kai Thalam Nirai Kani and Vaakundaam Nalla Manam Undaam.
Leave a Reply