Amman poojas are truly connected to my soul and Om Shakthi Om is the very first word I say when I accidentally stamp on something or my kids or me get hurt. I have a Madurai Meenakshi Amman picture in my kitchen on the calendar and I love singing the following song for her; especially while washing the vessels. She looks just so beautiful that every year I replace only the date tearing section and retain Amman’s beautiful picture. Learn the Mangalam Arulvaal Maduraiku Arasi lyrics in this post and get Her blessings instantly.
![Managalam Aurlvaal](https://i0.wp.com/hindumantras.in/wp-content/uploads/2020/10/madurai-meenakshi-amman-images-wallpapers-divineinfoguru-1.jpg?resize=189%2C320&ssl=1)
மங்களம் அருள்வாள் Mangalam Arulvaal Maduraiku Arasi lyrics
|| மங்களம் அருள்வாள் மதுரைக்கு அரசி
அங்கயற்கண்ணி அன்பு மீனாட்சி
அண்டங்கள் அனைத்தும் அம்மையின் ஆட்சி
திங்களை சூடிய சிவனுக்குத் துணைவி
செல்வி மீனாட்சி செந்தமிழ் பாவை
திருமனக் கோலம் திகழ்ந்திடும் பூவை
சங்கத் தமிழ் போல் தனித்தவள் சக்தி
தமிழின் சுவை போல் இனிப்பவள் சக்தி
குங்குமம் தருபவள் குலமகள் சக்தி
கும்பிட்டு நினைப்பதை கொடுப்பவள் சக்தி
தாமரை போன்ற தலைநகர் நடுவே
தாமரை குளத்தைச் சார்ந்தவள் சக்தி
மானாமதுரைக்கு ஒரு மாபெரும் சக்தி
மாநிலம் எங்கணும் ஓம் சிவ சக்தி ஓம்||
Mangala Roopini Madhiyani Soolini Lyrics
Lalitha Navarathinamalai lyrics
Raksha Raksha Jegan Matha Lyrics
Read the post on how to do durga ma pooja at home.
Leave a Reply